வெள்ளி, 11 மார்ச், 2011

டேய் நாய்களா



என்ன நடக்குது பதிவுலகத்துல? ஏன் இவ்வளவு கேவலமா ஒருத்தரை ஒருத்தர் கீழ தள்ளி மேல வர முயற்சி பண்றாங்க? யாரச்சும் ஒருத்தன் நல்லா எழுதிகிட்டு இருந்தா அவர போய் இழுத்து போட்டு கத்துக்குட்டி பதிவர்கள் விமர்சிக்கிறது ச்ச்சீ.. இது எல்லாம் ஒரு பொழைப்பு...ஏங்க நல்ல பேரு எடுக்கணும்னா நல்லா எழுதுணா போதாதா? இப்டி ஒரு பொழைப்பு தேவையா?

பொதுவெளில வந்து வாயில வர்ற கெட்ட வார்த்தை பேசுறது, புனைப்பேரு வச்சுக்குறது காப்பி பேஸ்ட் பண்ணி போட்டுக்குறது? பெரிய மனுசங்கன்னு பெருமையா சொல்லிக்கிறவங்களோட அன்டர் கிரவுன்ட் வோர்ட்ஸ் ரொம்ப கேவலமா இல்லை இருக்கு>

நாலு பேர திட்டினா பெரிய ஆளா ஆகலாம்ன்ற தியரிய எவன்டா கண்டு பிடிச்சது. சாரி சார் வேற வழியில்லை பன்னாடைகளை அழிக்க நானும் ஒரு பன்னாடையா மாறித்தான் ஆகணும்.

கெஞ்சுறானுக சார் ஓட்டு போடுங்க கமெண்ட் போடுங்கன்னு., என்னமோ தலையிலயே பதிவுலகத்திஅ சுமக்குற மாதிரி ஒரு ரவுசு. இந்த போஸ்ட் படிச்சுட்டு வெக்கம் வராது என் மேல கோவம்தான் வரும்

நல்லா வரட்டும் வந்து பி.பி. ஏறி போய்த்தொலைங்க.